கோடம்பாக்கத்தின் குறுக்கு சந்துகளில் கனவுகளோடு
சுற்றி தெரியும் துணை இயக்குனர்களில் நானும் ஒருவன்.
வெளிவரவிருக்கும் தமிழ்ப்படம் என்ற தமிழ்ப்படத்தில் வசனம்
மற்றும் பாடல்களை எழுதி உள்ளதோடு துணை
இயக்குனராகவும் பணியாற்றி உள்ளேன். இப்போதைக்கு நாம பண்ணது
இவ்ளோதான் .... இன்னும் நிறைய இருக்கு ....கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
13 comments on "தமிழ்படம் ட்ரைலர்"
பாஸ்.. வெயிட் பண்றோம்..
முத நாளே கலக்கறோம்..
உங்க டீம் வெற்றி பெற வாழ்த்துகள்..
சந்துரு, வணக்கம்.
செமத்தியா வெயிட் பண்ணிட்டு இருக்கோம். நிச்சயம் படம் முடிந்ததும் கூப்பிடுகிறேன். :-)
ஒமகஸ்ஹியா சான்சே இல்லப்பூ...
:-)
வாழ்த்துக்கள் மின்னல்!!!!!!
சந்துரு, படம் பார்த்தாச்சு.. கொன்னுட்டிங்க போங்க. சிவாவை இன்னும் கொஞ்சம் சத்தமா பேச சொல்லியிருக்கலாம்.
உங்கள் கமெண்டுக்கு நன்றி வெயிலான் மற்றும் முரளி அவர்களே ...
சிவா பேசிய சில வசனங்கள் சிரிப்பலையில் உங்கள் காதில் விழவில்லை
என்று நினைக்கிறேன்,
thalaivare.. namma aalaa neenga.. நம்பர் இருந்தா கொடுங்க பேசணும்..
சூப்பரப்பூ........
பின்னி பெடலக்கழட்டிட்டீங்க போங்க.
DTS சவுண்ட் தாண்டி ஆடியென்ஸ் சிரிப்புச் சத்தம்...
:)
அண்ணே, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல நகைச்சுவை படம்..
நல்லா சிரிச்சு என்ஜாய் பண்ணினேன்..
வாழ்த்துக்கள்.
Rajagopal.
yerumbu.blogspot.com
இங்க (france-Paris) வெளியிட மாட்டீங்களா?
உங்கள் அனைவரின் வருகைக்கும் , படத்தை பற்றிய
கருத்துக்கும் மிக்க நன்றி.
இப்போதான் படத்தை பார்த்தேன்
கலக்கிட்டிங்கப்பா....
படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்
இப்போதான் படத்தை பார்த்தேன்
கலக்கிட்டிங்கப்பா....
படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்
கலக்கிட்டீங்க
வாழ்துக்கள்
Post a Comment