
ஒரு அலைபேசி அழைப்பில்
நீ பேசும் சில வார்த்தைகள்தான்
எனக்கான ஆக்சிஜன்.
என் எதிர்காலம் உன்னால்
தீர்மானிக்கபட்டுவிட்டது..
எனக்காக நீ கண்ட கனவுகளை
நனவாக்கி தருகிறேன் உனக்கான
பரிசாய்!
எனக்கு பைபிள் பகவத்கீதை
குர்ஆன் எல்லாமே நீ எழுதி
கொடுத்த ஆட்டோகிராப்
டைரிதான்.
2 comments on "இது உனக்காக மட்டும்!"
Hi director......
I Know....!
I Know....!
I Know....!
நல்ல கவிதை!
Post a Comment