Friday, October 10, 2008

சாரல்

Posted by மின்னல்ப்ரியன் at 11:23 AM

ஒரு மழை நாளில் உன்னை முதலில்
பார்த்த பரவச நிமிடங்கள் வெயில்
தகிக்கும் கோடையிலும் நெஞ்சுக்குள்
கொட்டி தீர்க்கிறது குத்தால சாரலை..

1 comments on "சாரல்"

on October 13, 2008 at 4:01 PM said...

படத்தை பார்க்கும்போதே குளிருது!

அதென்ன படத்துக்கு கீழே.......தவளை மாதிரி டிசைன் பண்ணி வச்சிருக்கீங்க?