நான் ரொம்ப ரசிச்ச படங்கள் .... பாத்து
என்ஜாய் பண்ணுங்க...இதுல ஒரு படத்த
நம்ம தமிழ் சினிமாகாரங்க சமீபத்துல
சுட்டுட்டாங்க...முடிஞ்சா கண்டுபுடுச்சு
கமெண்டா போடுங்க....( போட்டோவ "க்ளிக்"
பண்ணி பெருசா பாருங்க)
Monday, April 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments on "விஷுவல் விருந்து!"
கடைசி படம் உத்து பார்த்தால் தான் தெரியுது!
Leopards on race track, copied by Thoranai team.
6வது படம்தானே சுட்டது விஷால்
கரெக்டா ?
Nice photos.
///6வது படம்தானே சுட்டது விஷால்
கரெக்டா ?///
சரியா கண்டுபிடிச்ச ஜோவுக்கும் .. பிஸ்கோத்துபயலுக்கும்
யாராவது ஏதாவது பரிசு குடுத்தா அவர்கள் பெயர் என் பிளாக்கில்
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.
பட்டாம்பூச்சி உங்களுக்கும் ஒரு சலாம்..
வால்பையன் said...
///கடைசி படம் உத்து பார்த்தால் தான் தெரியுது!///
கஷ்டப்பட்டு உத்து பாத்து கருத்து
சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றிண்ணே..
http://gmurali.com/wp-content/gallery/thoranai/Thoranai_Poster_01.jpg
Post a Comment