இது இப்படியே போனா கன்னி தீவு சாதனையெல்லாம்
முறியடிக்கபடலாம். இது எப்போது நிற்கும் ? எப்படி
தடுத்து நிறுத்துவது ? பதில் சொல்பவர்களுக்கு தலைவரின்
அடுத்த படத்திற்கு 2 டிக்கெட் இலவசம் .
குறிப்பு:இந்த படம் ஓடும் தியேட்டர் ஆபரேட்டேரின் மனநலம்
மற்றும் உடல் நலம் பாதிக்கப்படாமல் இருக்க எல்லோரும்
ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள் .
0 comments on "கன்னி தீவு சாதனையை முறியடிக்க போவது எது ?"
Post a Comment